கனவு .............
கனவு இல்லாத உலகமும் ......
கனவு இல்லாத மனிதனும் ......
நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்......
ஆம் ... கனவு காணுங்கள்!
அது நிச்சயம் நனவாகும்!
அப்பொழுதுதான் உங்களை உலகம் காணும்!!
திங்கள், 6 ஜூன், 2011
மழை
பூமி மகள் வளமாய் வாழ வானத் தாய் தரும் 'சீதனம்' !
பூமிப் பெண்ணின் திருமணத்திற்கு வானத் தந்தை தரும் 'வரதட்சணை' !
வாக்கப் பட்ட பூமிக்கு மேகம் தரும் 'மென் முத்தம்' !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக