கனவு .............
கனவு இல்லாத உலகமும் ......
கனவு இல்லாத மனிதனும் ......
நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்......
ஆம் ... கனவு காணுங்கள்!
அது நிச்சயம் நனவாகும்!
அப்பொழுதுதான் உங்களை உலகம் காணும்!!
வெள்ளி, 17 ஜூன், 2011
நம்பிக்கை
எல்லாம் சரி எனக்கும் சம்மதம் தான் .... உனக்காக நான் ....
நான் மாற மாட்டேன் நீ தெளிவாய் இரு .... தைரியமாய் இரு ...
என்றெல்லாம் சொன்னது நீதானா என்ற சந்தேகம் எனக்கு ....
இன்னமும் ..... ஏனோ எனக்கு உன் மீது சந்தேகம் வரவேயில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக